Sunday, 27 March 2011

கன்னி முயற்சி..

வணக்கம்!

இந்த பக்கத்தை பார்வையிட்டமைக்கு நன்றி.. 

தமிழ் பயின்று (பரீட்சைக்காக) பல வருடங்கள் ஆகிவிட்டன.. செய்திதாள்கள், மின்னஜ்சல்கள் மற்றும் சில இணையதளங்களில் வாசிப்பதை மட்டுமே செய்துவருவதால்..  என் எழுத்துக்களில் சில பல எழுத்து பிழைகளை நீங்க எதிர்கொள்ளலாம். அதற்க்கு இப்பொழுதே எனது வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

Blogging பற்றி தெரிந்திருந்தும் இவ்வளவு நாட்கள் ஏன் எழுதவில்லை என்று தெரியவில்லை.. இப்பொழுது எழுதுவதற்கென்று ஏன் தோன்றியது என்பதற்கும் விடை இல்லை.. ஆனால் எழுத்துக்கள் தொடரும் என்ற நம்பிக்கையுடன் ஆரம்பிக்கிறேன்..