Tuesday, 5 June 2012

சூறியனுக்கு ஏது கிழக்கும் மேற்கும்..

வானியலில் ஆர்வம் கொண்ட பலர் இன்று வெட்டப்பட்ட அட்டையும் (சூரிய ஒளி கண்களை பதிக்காதிருக்க) கையுமாக வானில் நடந்த அபூர்வ நிகழ்வை கண்டு களித்திருப்பர்.

வெள்ளி சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் தெரியும் இந்த அற்புதம் அடுத்த 105 ஆண்டுகளுக்குள் நிகழா ஓர் அபூர்வ நிகழ்வு..

Reuters


சூர்ய கிரகணம் இதற்க்கு சற்றும் மாறுபட்ட நிகழ்வு அல்ல.. ஆனால் சூர்ய மற்றும் சந்திர கிரகண காலத்தில் நம்ம ஊர் சோதிடர்கள் சில பல பரிகாரங்கள் செய்யசொல்லுவது பரிகாசத்திற்கு உரிய ஒரு சிந்தனை.. வெள்ளி குறுக்கே வருவதால் நிகழும் இந்த 'மினி' சூரியகிரகனதிற்கும் ஏதும் சாங்கியம் உண்டோ என வினவவே இந்த பதிவு..



No comments:

Post a Comment